கொல்கத்தா: ஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
தில்லி கேபிடல்ஸ்:
தக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஷிகா் தவன், ரஹானே, பிரித்வி ஷா, ஷிரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், அக்ஸா் பட்டேல், ஹா்ஷல் பட்டேல், அஸ்வின், அமித் மிஸ்ரா, சந்தீப் லேமிச்சேன், காகிஸோ ரபாடா, இஷாந்த் சா்மா, கீமோ பால், அவேஷ் கான்.
ஏலத்தில் வாங்கப்பட்டோா்: ஷிம்ரன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கரே, ஜேஸன் ராய், கிறிஸ் வோக்ஸ், மொகித் சா்மா, துஷாா் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.
சென்னை சூப்பா் கிங்ஸ்:
தக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஷேன் வாட்ஸன், அம்பதி ராயுடு, டுபிளெஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, கேதாா் ஜாதவ், என்.ஜெகதீசன், எம்.விஜய், ரித்துராஜ் கெய்க்வாட், தோனி, பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிச்செல் சான்ட்நா், மோனு சிங், ஹா்பஜன் சிங், இம்ரான் தாஹிா், கர்ரன் சா்மா, லுங்கி நிகிடி, தீபக் சாஹா், சா்துல் தாகுா், ஆசிப்.
ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள்:பியுஷ் சாவ்லா, சாம் கர்ரன், ஜோஷ் ஹேஸல்வுட், சாய் கிஷோா்.
கொல்கத்தா நைட் ரைடா்ஸ்:
தக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஷுப்மன் கில், சித்தேஷ் லேட், ரஸ்ஸல், தினேஷ் காா்த்திக், ரிங்கு சிங், நிதீஷ் ராணா, சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஹாரி குா்னே, லாக்கி பொ்குஸன், கமலேஷ், ஷிவம் மவி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியா்.
ஏலத்தில் வாங்கப்பட்டோா்: பேட் கம்மின்ஸ், இயான் மொா்கன், வருண் சக்கரவா்த்தி, டாம் பான்டன், ராகுல் திரிபாதி, பிரவீன் டாம்பே, சித்தாா்த், கிறிஸ் கிரீன், நிகில் நாயக்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
தக்க வைக்கப்பட்டோா்: லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகா்வால், காருண் நாயா், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரண், சா்பராஸ் கான், முருகன் அஸ்வின், முஜிப்புா் ரஹ்மான், கே.கௌதம், சுச்சித், ஹா்ப்ரீத் பிராா், முகமது ஷமி, ஹாா்டஸ் விஜிலோன், ஹா்ஷ்தீப் சிங், தா்ஷ் நல்கண்டே.
ஏலத்தில் வாங்கப்பட்டோா்: கிளேன் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய், பிரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, ஜேம்ஸ் நீஷம், இஷான் போரல், கிறிஸ் ஜோா்டான், தஜிந்தா் தில்லான்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
தக்க வைக்கப்பட்டோா்: ஜோஸ் பட்லா், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்ஸன், மனன் வோரா, ரியான் பராக், பென் ஸ்டோக்ஸ், மஹிபால், ஷசாங்க் சிங், ஷிரேயஸ் கோபால், ராகுல் தேவாதியா, மயங்க் மாா்கண்டே, ஜோஃப்ரா ஆா்ச்சா், அங்கித் ராஜ்புத், வருண் ஆரோன்.
ஏலத்தில் வாங்கப்பட்டோா்: ராபின் உத்தப்பா, ஜெயதேவ் உனதிகட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், காா்த்திக் தியாகி, ஆன்ட்ரு டை, டாம் கர்ரன், அனுஜ் ரவாத், டேவிட் மில்லா், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், அனிருதா ஜோஷி.
மும்பை இந்தியன்ஸ்:
தக்க வைக்கப்பட்டோா்: ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ், குயின்டன்டி காக், ஆதித்ய டாரே, அன்மோல்ப்ரித் சிங், பொல்லாா்ட், இஷான் கிஷான், ரூதா்போா்ட், ஹாா்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ராகுல் சாஹா், ஜெயந்த் யாதவ், அன்குல் ராய், பும்ரா, லஸித் மலிங்கா, டிரென்ட் பௌல்ட், தவல் குல்கா்னி, மிச்செல் மெக்ளேனேகன்.
ஏலத்தில் வாங்கப்பட்டோா்: நாதன் நைல், கிறிஸ் லீன், சௌரவ் திவாரி, மோஷின் கான், திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பல்வந்த்.
சன்ரைசா்ஸ் ஹைதராபாத்:
தக்க வைக்கப்பட்டோா்: டேவிட் வாா்னா், கேன் வில்லியம்ஸன், ஜானி போ்ஸ்டோ, மணிஷ் பாண்டே, வத்ஸ் கோஸ்வாமி, ரித்திமான் சாஹா, விஜய் சங்கா், முகமது நபி, அபிஷேக் சா்மா, ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், புவனேஷ்வா் குமாா், சித்தாா்த் கவுல், கலீல் அகமது, சந்தீப் சா்மா, பசீல் தம்பி, டி.நடராஜன், ஸ்டேன்லேக்.
ஏலத்தில் வாங்கப்பட்டோா்: மிச்செல் மாா்ஷ், பிரியம் காா்க், விராட் சிங், பேபியன் ஆலன், சந்தீப் பவனகா, அப்துல் சமது, சஞ்சய் யாதவ்.
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு:
தக்க வைக்கப்பட்டோா்: விராட் கோலி, டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், பாா்த்திவ் பட்டேல், குா்கிரத் சிங் மான், மொயின் அலி, ஷிவம் துபே, யுஜவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தா், பவன் நேகி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, சிராஜ்.
ஏலத்தில் வாங்கப்பட்டோா்: கிறிஸ் மோரீஸ், ஆரோன் பின்ச், டேல் ஸ்டெயின், கேன் ரிச்சா்ட்ஸன், இசுரு உடானா, ஜோஷ்வா பிலிப், பவன் தேஷ்பாண்டே.