AIRTEL சிம் பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு தற்போது எர்டெல் நிர்வாகம் சேவைகட்டணத்தை உயர்த்தி உள்ளது 3-12-2019 முதல் புதிய சேவை கட்டணம் அமலுக்கு வரும்
*♦ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்!!*
*📍ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது இன்டர்நெட் மற்றும் அழைப்பிற்கான கட்டணங்களை டிசம்பர் மாதம் முதல் உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்-ஐ தற்போது அறிவித்துள்ளது.*
*♦ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ் :*
*📍1. ரூ.19 – 2 நாட்கள், வரம்பற்ற கால், 100 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா.*
*📍2. ரூ.49 – 28 நாட்கள், ரூ. 38.52 டாக் டைம், 100 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)*
*📍3. ரூ.79 – 28 நாட்கள், ரூ. 63.95 டாக் டைம், 200 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)*
*📍4. ரூ.148 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 300 எஸ்எம்எஸ் 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71 பைசா விலை உயர்வு)*
*📍5. ரூ.248 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71 பைசா விலை உயர்வு)*
*📍6. ரூ.248 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 முதல் 2.85 வரை விலை உயர்வு)*
*📍7. ரூ.298 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 விலை உயர்வு)*
*📍8. ரூ.598 – 84 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.66 விலை உயர்வு)*
*📍9. ரூ.698 – 84 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 2.22 விலை உயர்வு)*
*📍10. ரூ. 1498 – 365 நாட்கள், வரம்பற்ற கால், 3600 எஸ்எம்எஸ், 24 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ.1.49 விலை உயர்வு)*
*📍11. ரூ.2398 – 365 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.64 விலை உயர்வு*
*♦வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்!!!*
*📍இந்தியாவின் முக்கிய வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்-ஐ அறிவித்துள்ளது.*
*📍கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள இந்த நிதி ஆண்டிற்கான காலாண்டின் முடிவில், ரூ.50,921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள இந்நிறுவனம், இழப்புகளை சரி செய்வதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.*
*📍வோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்: காம்போ வவுச்சர்ஸ் (28 நாட்கள்)*
*📍1. ரூ. 49 – ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 2.5 ப/நொடி டேரிஃப்.*
*📍2. ரூ. 79 – ரூ. 64 டாக் டைம், 200 எம்பி டேட்டா, 1 ப/நொடி டேரிஃப். வரம்பற்ற பேக்ஸ் (28 நாட்கள்) :*
*📍1. ரூ. 149 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.*
*📍2. ரூ. 249 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.*
*📍3. ரூ. 299 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.*
*📍4. ரூ. 249 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ். வரம்பற்ற பேக்ஸ் (84 நாட்கள்).*
*📍1. ரூ. 379 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), 6 ஜிபி டேட்டா, 1000 எஸ்எம்எஸ்.*
*📍2. ரூ. 599 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.*
*📍3. ரூ. 699 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ். வரம்பற்ற வருடாந்திர பேக்ஸ் (365 நாட்கள்) :*
*📍1. ரூ. 1499 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), 24 ஜிபி டேட்டா, 3600 எஸ்எம்எஸ்.*
*📍2. ரூ. 2399 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.*
*♦முதல் ரீசார்ஜ் :*
*📍1. ரூ. 97 – ரூ. 45 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 28 நாட்கள்.*
*📍2. ரூ. 197 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.*
*📍3. ரூ. 297 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.*
*📍4. ரூ. 249 – வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.