பட்டினபாக்கம் அடுத்துள்ள சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கடல் அலைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு நுரை பொங்குகிறது. அதிகமான நுரைகள் கரையில் சேர்ந்து அப்பகுதி முழுவதும் கடல் நுரையால் சூழப்பட்டுள்ளது. அருகில் வசிக்கும் மக்களும் காற்றில் பறந்து வரும் நுரையால் அவதிப்படுகின்றனர். கடல் மாசு அதிகரித்திருப்பதன் காரணமாக இவ்வாறு நுரை வருகிறதா என மீனவர்களும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
Source: Nakkeeran