Type Here to Get Search Results !

உடனே அப்டேட் செய்யுங்கள் - வாட்ஸ் அப் எச்சரிக்கை!


தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் வாட்ஸ் அப்  தன் பயனாளர்களுக்கு பாதுகாப்பான அப்டேட் எண்களை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களுக்கு 2.19.274 அப்டேட்டும், ஐஓஎஸ் பயனாளர்களுக்கு 2.19.100 அப்டேட்டும் இருக்க வேண்டும். இந்த எண்களை விட குறைவான எண் கொண்டவர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad