> இனிமேல் 2 போன்களில் ஒரே வாட்ஸப் அக்கவுண்டை பயன்படுத்தலாம்.
> டார்க் மோட் - இரவில் கண்ணை பாதிக்காதவாறு குறைந்த வெளிச்சத்தை தரும் டார்க் மோட்.
> நெட்ஃபிளிக்ஸ் - நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களை வாட்ஸப்பிலேயே பார்க்கும் வசதி.
> அனைத்து வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ் லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் லாக்.