மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெரும்பாலன பயணிகளிடமிருந்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோல் ரயில் சேவையினை 8 மணிக்கு துவங்குவதற்கு பதிலாக 6 மணிக்கு துவங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. இதையடுத்து இன்று முதல் 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 11.07 மணிக்கு சேவை நிறைவுபெறும்’ எனக்கூறப்பட்டுள்ளது.