கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை...
kalvichudar
தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே உத்தரவிட்டுள்ளார்.