Type Here to Get Search Results !

வீட்டில் இருக்கும் தங்கத்திற்கும் வரி விதிப்பா?



*வீட்டில் இருக்கும் தங்கத்திற்கும் வரியா?

*பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தாங்கள் வைத்திருந்த கருப்பு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து விட்டதாக வரும் தகவல்களையடுத்து அவற்றுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

*இந்தியர்களிடம் சுமார் 20 ஆயிரம் டன் தங்கம் வரை இருப்பில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது

*இந்நிலையில் கணக்கில் காட்டாமல் இறக்குமதி செய்தது மற்றும் பரம்பரை பரம்பரையாக வைத்திருந்த தங்கம் என மொத்தம் 24 ஆயிரம் டன் தங்கம் இந்தியர்களிடம் இருப்பதாக தெரிய வந்துள்ளது

*இதன் மதிப்பு சுமார் 106 லட்சம் கோடியாக இருக்கும் எனவும்,அவற்றைக் கணக்கில் கொண்டு வர மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

*அதன்படி வீட்டில் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு 30% வரை வரி விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகிறது

வீடியோ
நன்றி புதிய தலைமுறை

Top Post Ad

Below Post Ad