தீபாவளி பண்டிகையைக் கொண்டாட இதுவரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல், சிறப்பு ரயில் பற்றிய அறிவிப்புக்காகக் காத்திருப்போரா நீங்கள்.
அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கே உங்களுக்கானதுதான்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே சமயம், பட்டாசு மற்றும் எரியும் பொருட்களை பொதுமக்கள் ரயிலில் கொண்டு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்களின் விவரம்..
வெள்ளிக்கிழமை:எம்ஜிஆர் சென்னை சென்டிரல் - எர்ணாகுளம் 25.10.2019
திருநெல்வேலி - தாம்பரம்
சனிக்கிழமையன்று தாம்பரம் - தூத்துக்குடி
திங்கள்கிழமையன்று திருநெல்வேலி - தாம்பரம்
கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்