Type Here to Get Search Results !

2019ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு




*2019ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு  ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழு அறிவிப்பு

*ஜான் பி.கோடேனோவ்ஹ், ஸ்டான்லி விட்டிங்ஹாம், அகிரா யோஷினோ ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

*லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆய்வில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிப்பு


Top Post Ad

Below Post Ad