Homeவானவில் கிராமம் வானவில் கிராமம் kalvichudar மேலே உள்ள இடம் சீனாவின் குவாங்க்ஷி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் டாபூ கிராமத்தில் உள்ள வீடுகள். அங்குள்ள வீடுகளின் வண்ணங்கள் பார்ப்பதற்கு வானவில்லை போன்று காட்சியளிக்கின்றன. இதனால் வானவில் கிராமம் என்கின்றனர். Newer Older