கனமழை தொடர்வதால் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
Tamil News
கேரளாவில் கனமழை காரணமாக மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.