சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபுசு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபுசு விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரங்களில் உள்ள 7 மதுபான கடைகளை மூடவும் ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.