வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் தகவல்களை மூன்றாவது நபரால் எளிதாக படிக்கவும், ஹேக் செய்து வேறுமாதிரி அனுப்பவும் முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகின் முக்கிய இணைய பாதுகாப்பு நிறுவனமான செக்பாயிண்ட் இத்தகவலை கூறியுள்ளது. குரூப் சாட்டில் Quote வசதியை வைத்து அனுப்புபவரின் அடையாளத்தை கூட மாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.