Type Here to Get Search Results !

நாளைய போட்டியில் மழை வந்தால்- பைனலில் இந்த அணி



மான்செஸ்டரில் நடக்கும் நாளை உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசி., மோதுகின்றன. நாளைய போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் போட்டி மழையால் முழுவதும் பாதிக்கப்பட்டால் இந்திய அணி தானாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad