டில்லி,பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வரும் 5ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது.