Type Here to Get Search Results !

பிரபல எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் காலமானார்


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(வயது74) உடல்நலக்குறைவால் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் காலமானார். சாய்வு நாற்காலி  நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் 5 புதினங்கள், 6 சிறுகதை, தொகுப்புகள் மற்றும் சில மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

Top Post Ad

Below Post Ad