உலக அளவில் விலை அதிகமான மருந்து எது என்பதை உணவு மற்றும் மருந்துகள் தயாரிப்பு நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, நோவர்ட்டீஸ் மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும், மிகவும் அரிதான முதுகெலும்பு மரபணு சிகிச்சைக்கு பயன்படும் ”Onasemnogene Zolgensma" தான் விலை உயர்ந்த மருந்து என கூறப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாயாகும்.