Type Here to Get Search Results !

அவதூறு செய்தி வெளியிட்டால் வாட்ஸ் ஆப் முடக்கப்படும்-


இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றி அவதூறாக சித்தரித்து வாட்ஸ் ஆப்பில் செய்திகளை பதிவிடும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும் என வாட்ஸ் ஆப் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Top Post Ad

Below Post Ad