Type Here to Get Search Results !

6 மாதத்திற்கு பின் கோவில் திறப்பு...


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் 6 மாத காலத்திற்கு பின், இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டு உள்ளது. பனி, மழைக்காலங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதால் 6 மாதங்களுக்கு கோவில் மூடப்படுவது வழக்கம். தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் 6 மாத காலத்திற்கு பின் கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad