தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.
திமுக, அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம், அவர் பெற்ற வாக்குகள் கிழே தரப்பட்டுள்ளன.
5 - பூந்தமல்லி - திமுக வெற்றி
கிருஷ்ணசாமி ( DMK) 1,36,905 - வெள்ளி
ஜி வைத்தியநாதன் ( AIADMK) 76,809
12 - பெரம்பூர் - திமுக வெற்றி
ஆர்.டி.சேகர் ( DMK) 1,06,394
ஆர்.எஸ்.ராஜேஷ் ( AIADMK) 38,371
33 - திருப்போரூர் - திமுக வெற்றி
செந்தில் ( DMK) 1,03,248
எஸ் ஆறுமுகம் ( AIADMK) 82,235
39 - சோளிங்கர் அதிமுக வெற்றி
ஜி சம்பத் ( AIADMK) 1,03,545
அசோகன் ( DMK) 87,489
46 - குடியாத்தம் - திமுக வெற்றி
காத்தவராயன் ( DMK) 1,06,137
கஸ்பா ஆர் மூர்த்தி ( AIADMK) 78,296
48 - ஆம்பூர் - திமுக வெற்றி
வில்வநாதன் ( DMK) 96,455
ஜே ஜோதிராமலிங்கராஜா ( AIADMK) 58,688
55 - ஒசூர் - திமுக வெற்றி
எஸ் ஏ சத்யா ( DMK) 1,15,027
எஸ் ஜோதி ( AIADMK) 91,814
60 - பாப்பிரெட்டிபட்டி - அதிமுக வெற்றி
ஏ கோவிந்தசாமி ( AIADMK) 1,03,981
மணி ( DMK) 85,488
61 - அரூர் - அதிமுக வெற்றி
வி சம்பத்குமார் ( AIADMK) 88,632
கிருஷ்ணகுமார் ( DMK) 79,238
116 - சூலூர் - அதிமுக வெற்றி
வி.பி.கந்தசாமி ( AIADMK) 1,00,782
பொங்கலூர் நா.பழனிச்சாமி ( DMK) 90,669
130 - நிலக்கோட்டை - அதிமுக வெற்றி
எஸ் தேன்மொழி ( AIADMK) 90,982
சவுந்திரபாண்டியன் ( DMK) 70,307
134 - அரவக்குறிச்சி - திமு கவெற்றி
செந்தில் பாலாஜி ( DMK) 97,800
செந்தில்நாதன் ( AIADMK) 59,843
168 - திருவாரூர் திமுக வெற்றி
பூண்டி கலைவாணன் ( DMK) 1,17,616
ஆர் ஜீவானந்தம் ( AIADMK) 53,045
பூண்டி கலைவாணன் ( DMK) 1,17,616
174 - தஞ்சாவூர் - திமுக வெற்றி
நீலமேகம் ( DMK) 88,972
ஆர் காந்தி ( AIADMK) 54,992
187 - மானாமதுரை - அதிமுக வெற்றி
எஸ் நாகராஜன் ( AIADMK) 85,228
இலக்கியதாசன் ( DMK) 77,034
எஸ் நாகராஜன் ( AIADMK)
195 - திருப்பரங்குன்றம் - திமுக வெற்றி
சரவணன் ( DMK) 85,434
எஸ்.முனியாண்டி ( AIADMK) 83,038
198 - ஆண்டிபட்டி - திமுக வெற்றி
ஏ.மகாராஜன் ( DMK) 87,079
ஏ லோகிராஜன் ( AIADMK) 74,756
199 - பெரியகுளம் - திமுக வெற்றி
சரவணக்குமார் ( DMK) 88,393
மயில்வேல் ( AIADMK) 68,073
204 - சாத்தூர் - அதிமுக வெற்றி
எம்எஸ்ஆர் ராஜவர்மன் ( AIADMK) 76,820
சீனிவாசன் ( DMK) 75,719
209 - பரமக்குடி - அதிமுக வெற்றி
என் சதன்பிரபாகர் ( AIADMK) 82,438
சம்பத்குமார் ( DMK) 68,406
213 - விளாத்திக்குளம் - அதிமுக வெற்றி
பி சின்னப்பன் ( AIADMK) 70,139
ஜெயக்குமார் ( DMK) 41,585
217 - ஒட்டப்பிடாரம் - திமுக வெற்றி
சண்முகைய்யா ( DMK) 73,241
பெ.மோகன் ( AIADMK) 53,584