உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: விராட்கோலி (கேப்டன்),
ரோகித் சர்மா,
ஷிகர் தவான்,
கே.எல்.ராகுல்,
கேதார் ஜாதவ்,
தோனி (வி.கீப்பர்),
தினேஷ்கார்த்திக் (வி.கீப்பர்),
விஜய் சங்கர்,
ஹர்த்திக் பாண்ட்யா,
ரவீந்திர ஜடேஜா,
குல்தீப்யாதவ்,
சாஹல்,
புவனேஸ்வர்குமார்,
முகமது சமி,
ஜஸ்பிரிட் பும்ரா.