வருமான வரித்துறை அறிவுறுத்தல்...
*வருமான வரித்துறை அதிகாரிகள் போல் வரும் நபர்களை அடையாளம் காணுமாறு பொதுமக்களுக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.
*தங்களை ஐடி அதிகாரிகள் என்று கூறும் நபர்களின் அடையாள அட்டையை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
*அடையாள அட்டை, அதிகாரியின் கையெழுத்து வருமான வரித்துறையின் அசல்தானா என்று முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
*ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8985970413, 9445953544 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்யலாம்.