இந்தியாவில் ஃபேஸ்புக் மற்றும் அதற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகள் இன்று முடங்கின. கடந்த புதன்கிழமையிலிருந்து அவை சரிவர இயங்கவில்லை. இதுகுறித்து டுவிட்டரிஸ் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.