கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது சென்னை வீரர் தீபக் சஹார் தொடர்ச்சியாக நோ-பால் வீச, தோனி அவரிடம் சென்று பேசினார். அன்று தோனி என்ன பேசினார் என ரசிகர் ஒருவர் சஹாரின் சகோதரியிடம் கேட்க, `அவர் அத என்கிட்டையே சொல்லமாட்டேங்குறாருபா, தெரிஞ்சிக்காம என் தலையும் வெடிச்சிரும்போலதான் இருக்கு’ என்றார்.