Type Here to Get Search Results !

தேர்தல் பயிற்சியின் போதோ, தேர்தல் பணியின் போதோ மரணம் அடைந்தவருக்கு 10 லட்சம் தேர்தல் ஆணையம் வழங்கும்

தேர்தல் பயிற்சியின் போதோ, தேர்தல் பணியின் போதோ மரணம் அடைந்தவருக்கு  10 லட்சம் தேர்தல் ஆணையம் வழங்கும் என்பதை மரணம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...

தேர்தல் பயிற்சிக்கு சென்று  வீடு திரும்பிய போது  ஆசிரியர் மரணம் அடைந்தார். அன்னாரின் குடும்பத்தினருக்கு இதனை தெரியப்படுத்தவும்.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு  உரிய வழியில் தெரியப்படுத்தி, மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த உதவிதொகையை   பெற்று தர  முயற்சியுங்கள்.

CLICK HERE TO DOWNLOAD ELECTION COMMISSION LETTER

Top Post Ad

Below Post Ad