ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உடையவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விபரம் பின்வருமாறு:
நிறுவனம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணி : மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி
காலிபணியிடங்கள் :
மனிதவள மேம்பாட்டு அதிகாரி – 20
மக்கள் தொடர்பு துறை அதிகாரி – 03
தேர்வு : யூஜிசி நெட்
தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2019
விண்ணப்பம் துவங்கும் நாள்: 18 மார்ச் 2019
விண்ணப்பம் முடியும் நாள்: 09 ஏப்ரல் 2019
கல்வி தகுதி:
மனிதவள மேம்பாட்டு அதிகாரி – 60 சதவீத மதிப்பெண்களுடன் குறிப்பிட்ட பிரிவில் எம்பிஏ பட்டப்படிப்பு (அல்லது) துறைசார்ந்த பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு (அல்லது) ஐஐஎம் 2 வருட பட்டயப்படிப்பு
மக்கள் தொடர்புதுறை அதிகாரி – 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை ஊடகவியல் பட்டபடிப்பு (அல்லது) 2 வருட பட்டயப்படிப்பு
வயது வரம்பு;
மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவிக்கு
பொது பிரிவினருக்கு - 30 வயது
ஓபிசி பிரிவினருக்கு – 33 வயது
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 35 வயது
மக்கள் தொடர்புதுறை அதிகாரி
பொது பிரிவினருக்கு - 30 வயது
மாற்றுத்திறனாளிகளுக்கு – 40 வயது
முன்னாள் ராணுவத்தினருக்கு: 35 வயது
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:
https://www.ongcindia.com/wps/wcm/connect/03d1c22f-044a-4ad9-a086-3bef61bf7a0b/netjune2019_1.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-03d1c22f-044a-4ad9-a086-3bef61bf7a0b-mC1jHN0