மீனாட்சியம்மன் வேடத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை !
kalvichudar
எங்களுக்கு சாதி, மதம் இல்லை வித்தியாசமான முறையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கைகள். திருநங்கை பாரதி கண்ணம்மா அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.