!
T-Series யூடியூப் சேனல்தான் உலகிலேயே அதிக சந்தாதாரர்கள் கொண்ட யூடியூப் சேனல் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு PewDiePie என்ற சேனல் 90.454 மில்லியன் சந்தாதாரர்கள் பெற்று முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது இந்தியாவின் டி-சீரிஸ் சேனல் 6,500 சந்தாதாரர்கள் வித்தியாசத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.