தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழக அரசு வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது.