*மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் கிடையாது.
*தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.
*ரஜினி மன்றத்தில் கொடி, படம், பெயரை எந்த கட்சிக்கும் ஆகவே அதைப் பயன்படுத்தக்கூடாது.
*சட்டமன்ற தேர்தல் மட்டுமே எங்களின் இலக்கு - ரஜினிகாந்த்.