சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் வரும் நேரடி அழைப்பாணைகளை நம்ப வேண்டாம் என்று சென்னை சுங்கத்துறை ஆணையர் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், SSC எனப்படும் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகள் மூலம் மட்டுமே சுங்கத்துறை பணியிடங்கள் நிரப்பப்படும். எனவே போலிகளை நம்பாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.