*சென்னையில் இன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - தொடர்ந்து 3-வது நாளாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
*வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரு வழித்தடங்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு
இதனால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர். இன்றும் தங்கள் வீட்டின் பெரியவர்கள், குழந்தைகளை அழைத்து கொண்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.