இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதுகுறித்து, யூ - டியூப் வலைத்தளத்தில், 11 வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இந்த வீடியோக்களை நீக்கும்படி, யூ - டியூப் நிறுவனத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.