சூப்பர் ஸ்னோ மூன், 'மிட் வின்டர் மூன்' அல்லது 'ஹங்கர் மூன்' என அழைக்கப்படும், நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் அதிசயம் இன்னும் சற்றுநேரத்தில் (இரவு 9.30) நிகழவுள்ளது. வழக்கத்துக்கு மாறாக பூமியிலிருந்து பார்க்கப்படும் நிலவின் அளவு 15 முதல் 30% பெரிதாக தெரியும். இந்தியாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் மக்கள் வெறும் கண்களாலே இந்த நிகழ்வை பார்க்கலாம்.