BREAKING NEWS: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு!
kalvichudar
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு, 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு என பியூஷ் கோயல் அதிரடியாக அறிவித்தார். முன்னதாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்ன தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.