*ஐரோப்பிய நாடுகளான நார்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சமீப ஆண்டுகளாக குறைந்து வருகிறது.*
*நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மக்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.*