உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பணியில் சேர்ந்த சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா திடீர் இடமாற்றம்.
பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு.
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, மத்திய தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம்
- மத்திய அரசு உத்தரவு