கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி 33ஆவது மாவட்டமாக உருவாக்கப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், இம்மாவட்டத்திற்கு தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் அறிவித்துள்ளார்.