*2018 - 19 ம் ஆண்டிற்கான அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் மானியம் பெற நாளை முதல் ஜன.21 வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும் விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.