ஆம்பூர் அடுத்த பாலூரில் 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை கடத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக லாரி ஓட்டுநர் சந்தோஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.