9 அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் டிச.26ம் தேதியன்று வங்கிகள், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
முன்னதாக 3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 21ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். நாளை நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.