Type Here to Get Search Results !

கஜா புயல்: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்.



கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் சிவக்குமார், வாடிக்கையாளர்களின் கடன்களை ரத்து செய்து மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Source : செய்திக்கதிர்


Top Post Ad

Below Post Ad