புத்தாண்டு தினத்தை ஒட்டி, விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆங்கில புத்தாண்டு ஜன. 1ம் தேதி வருவதை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா பொதுமக்களுக்களின் பார்வைக்காக 1.1.2019 (செவ்வாய்) அன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.