ஜெயலலிதா மரணம் குறித்த செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு விசாரணை ஆணையம் கட்டுப்பாடு
kalvichudar
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தொடர்பான செய்திகள், விவாதங்கள், தொடர்களை ஆணையத்தின் உரிய அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு