இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டால் நுகர்வோருக்கு முதல் 2 மணிநேரத்திற்கு தலா ரூ.50, அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 டெல்லி மின்வாரியம் வழங்கும் என
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.