Type Here to Get Search Results !

வீடு தேடிவரும் ஆதார் பதிவு செய்யும் வசதி! தமிழக முதல்வரால் தொடக்கம்!




 

5 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்குஅவர்களின் வீடுகளுக்கேசென்று ஆதார் எண் பதிவுசெய்வதற்கான புதியதிட்டத்தை தமிழக முதல்வர்எடப்பாடி கே.பழனிசாமிஇன்று தொடக்கி வைத்தார்.


 ரூ.13 கோடியே 61 லட்சம்செலவில் 1302 ஆதார் கிட்வழங்கும் திட்டத்தைமுதல்வர் இன்றுதொடங்கினார்.மேலும், 5வயதுக்குட்பட்டகுழந்தைகள், கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்கள்,பொதுமக்கள் ஆகியோர்ஆதாரை பதிவு செய்யகுழந்தை வளர்ச்சித் திட்டஅலுவலகங்களில் நிரந்தரஆதார் பதிவு வசதியைஏற்படுத்தி உள்ளார்.

  

இந்த திட்டத்திற்காக13கோடியே 61இலட்சம்ரூபாய் செலவில்கணினிகள்,மடிக்கணினிகள்,கைக்கணினிகள்,பயோமெட்ரிக்இயந்திரங்கள் ஆகியனவாங்கப்பட்டுள்ளன. இந்ததிட்டத்தின் மூலம் 5வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு, அவரவர்வீடுகளுக்கே அதிகாரிகள்நேரில் சென்று ஆதார் எண்பதிவு செய்யும் வசதியைஏற்படுத்தப்பட்டுள்ளது.


கர்ப்பிணிகள் மற்றும்பாலூட்டும் தாய்மார்களுக்குஅவர்கள் வாழும் பகுதியில்முகாம்கள் அமைத்து ஆதார்எண் பதிவு செய்யும் வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad