5ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் 40 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு 5 ரூபாய்க்கு மருத்துவர் ஜெயச்சந்திரன் மருத்துவம் பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.