ரயில்களில் கற்பூரம் விளக்கு ஏற்றினால் 3 ஆண்டு சிறை என ரயில்வேதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர் விளக்கு கற்பூரம் ஏற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வேதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.