*பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ.500, 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதனை அடுத்து 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
*அந்த வரிசையில், 50, 10, 100 என அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வந்தது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்து மாறுபட்ட வடிவில் மாறுபட்ட அளவுகளில் அச்சிடப்பட்டிருந்தது.
*இதேபோல், கூடுதல் அம்சங்களுடன் புதிய ரூ20 நோட்டை வெளியிட உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது